முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

பௌத்த தியானம்- விபாசனா தொடக்கப் பயிற்சி

https://youtu.be/Nl0SaqFLzvw வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக...

இன்று

தத்துவவிருட்சம், கடிதம்

https://youtu.be/EXKVfWD9giU ஆசிரியருக்கு, தாங்கள் இலக்கியத்திலிருந்து வாசகர்களை தத்துவத்திற்கு இட்டுச்செல்லும்பாதை  நன்றாக தெளிவாக தெரிகிறது. .ஆலமரத்தை தத்துவ தரிசனத்தின் அடையாளமாக சொல்லுவார்கள்.கோயம்புத்தூர் ஆனைகட்டி ஆஸ்ரமம்  சுவாமி தயானந்த சுவாமியின் இலச்சினை ஆலமரம்."கடமை தருவும் உரிமைக்கனியும்" என்று அடிக்கடி...

மேடையில் நிகழ்தல்- திரு

அன்புள்ள ஜெ, மேடையுரை பயிற்சி முதலில் அறிவித்த போது எனக்கு அதில் ஆர்வம் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை, பிறகு நீங்கள் அது ஒரு சிந்தனை பயிற்சி என்றவுடன் ஆர்வம் வந்தது, நீங்கள் அதை பயன்படுத்தி...

சோழர்கள் – கடிதம்

https://youtu.be/iOvoxNLaag0 ஆசிரியருக்கு, சோழர்களின் பண்பாட்டு கொடை காணொளி ,சோழர் காலத்திற்கும் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கும் உள்ள ஆட்சித்தொடர்பை தெளிவு படுத்தியது.குமரி மாவட்ட ஏரிகள் சோழர் காலத்தில் வெட்டப்பட்டது என்பது அறியப்பட வேண்டிய வரலாறு.கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக மராமத்து...

உருது அறிமுக வகுப்பு, கடிதம்

வணக்கம் ஜெ! நலம் விழைகிறேன். உருது இலக்கியம் குறித்த அறிமுக வகுப்பில் உங்கள் மாணவ அருகாமை புதிய அனுபவமாக இருந்தது. நயந்தேன். உருது மொழி குறித்துப் பெரிதாக அறிந்திராத எனக்கு மொழியின் தோற்றம், இலக்கிய மரபு,...

ஆசிரியரா? கடிதம்

https://youtu.be/lgJoR0Qu9gc எழுத்தாளர் ,ஆசிரியர் ஜெயமோகனுக்கு, நான் ஆசான் அல்ல என்பது தங்களுடைய தன்னடக்கம். எல்லா நல்ல ஆசிரியர்களும் தங்களை உலகம் என்னும் பல்கலை கழகத்தில் ஒரு மாணவனாக பாவித்து கொள்வது தன்னடக்கம். கர்நாடக சங்கீதம் நன்கு...

வரலாற்றைக் கற்கத் தொடங்குதல்…

https://youtu.be/B-Nqr8om_pI வணக்கம். நான் கல்லூரி  மாணவி. எனக்கு நம் நாடு மற்றும் நான் வசிக்கும் ஊரின் முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் சொல்ல வேண்டும் என...

எத்தனை வாழ்க்கைகள்!

https://youtu.be/Bq-yRfjaocw அன்புள்ள ஜெ நலம்தானே? உங்கள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெறும் உரைகளாக அல்லாமல் வெவ்வேறு நிலக்காட்சிகளில் நின்று பேசுகிறீர்கள். ஏராளமான புதிய இடங்களில் நின்று பேசுகிறீர்கள். தொல்லியல் சின்னங்களிலும் கோயில்களிலும் பேசுகிறீர்கள். ஒரு டிராவல் வ்ளாக் போல...

பேச்சு, சிந்தனை, திருப்புமுனை

திரு ஜெ. முதன்முறையாக மேடையுரையின் அறிவிப்பின் போதே பதிவு செய்ய முயற்சித்தேன் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போனதும் எதையோ இழந்தது போல தோன்றியது. பல கூடுகையின் போது நண்பர்கள் கேட்கும்  போது...

சாமானியர்களிடம் விவாதிக்கலாமா?

அன்புள்ள ஜெ உங்கள் கட்டுரைகளை நான் அவ்வப்போது நண்பர்களுக்கு அனுப்பி வைப்பதுண்டு. பலரும் முகநூல்களில் இருந்து ஓரிரு வரிகள் வழியாக உங்களைப் பற்றி அபிப்பிராயங்களை உண்டுபண்ணி வைத்திருப்பவர்கள். எல்லாவற்றைப் பற்றியும் இப்படி ஒற்றை வரி...

தானே செல்லும் வழி

வணக்கம் ஜெ, மேடையுரை பயிற்சி வகுப்பில் தங்கள் பொறுமைக்கும் அறிவின் கருணைக்கும் நன்றி. கிட்டத்தட்ட நூறு உரைகளை பொறுமையுடன் கேட்டீர்கள். உங்களிடம் மேற்கொண்டு இந்த விண்ணப்பத்தை வைப்பது அதீதம் தான். என்னுடைய 7 நிமிட உரையை...