முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

அடிப்படை யோகப்பயிற்சி முகாம்

யோக ஆசிரியர் சௌந்தர் நடத்தும் அடிப்படை யோகப்பயிற்சி முகாம். இது யோகத்தை அறிமுகம் செய்துகொள்பவர்களுக்கும், ஓரளவு தெரிந்து முறையாகச் செய்ய விரும்புபவர்களுக்கும் உரியது. சௌந்தர் சிவானந்த யோக மரபைச் சேர்ந்தவர். முறையான பயிற்சிபெற்றவர்கள்....

இன்று

சைவசித்தாந்த வகுப்பு -கடிதம்

   “நன்றாக குரு வாழ்க ! . குருவே துணை ! “ என்று வணங்கி ஆசிரியர் அ.வே. சாந்திகுமார ஸ்வாமிகள் வகுப்பை ஆரம்பித்த போதே நாங்கள் ஒரு குருகுல வகுப்பில் அமர்ந்திருக்கும் மனநிலையை...

ஒரேசமயம் பல வகுப்புகள்!

அன்புள்ள ஜெ, நீங்கள் நடத்தும் பயிற்சி முகாம்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. ஒரு பயிற்சி முகாம் முடிந்தால் பல மாதங்கள் கழித்தே அது மீண்டும் நிகழ்வதுபோல் உள்ளது. ஒரே சமயம் இரண்டு பயிற்சி முகாம்களை...

இந்துமதத்தை கட்டிக்கொண்டு அழுகிறேனா?

அன்புள்ள ஜெயமோகன் ஒரே கேள்வி. இந்துமதத்தை ஏன் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்? ஒரு நவீன இலக்கியவாதியாகவும் சமகால அறிவுஜீவியாகவும் இது உங்கள் இமேஜையே அழிக்கிறது என்று தெரியவில்லையா? நீங்கள் பழிக்கப்படுவது முழுக்க இந்த ஒரே...

கல்வியெனும் விடுதலை, கடிதம்

அன்புள்ள ஜெ, மகிழ்ச்சிக் கணக்கு என்றொரு பதில் கடிதம்  எனக்கு நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஒரு வருடம் முன்பாக.இத்தனை மாதங்களில் நான் எங்கிருக்கிறேன் என எண்ணுகிறேன். தணல் என்னும் குழு பற்றி ஏற்கனவே தங்களிடம் கூறியுள்ளேன். பிஜு...

மரபிலக்கியத்தை எப்படி வாசிப்பது?

https://youtu.be/6BlLep1T9QY "எனக்கு கம்பராமாயணம் புரிகிறது, நவீனக் கவிதை புரிவதில்லை, இது ஏன்? நவீனக்கவிதையில் என்ன பிரச்சினை?" வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வி இது. இதற்குரிய பதில் இந்தக் காணொளியில் உள்ளது. நவீன வாசிப்பின் வழியாக மட்டுமே...

மத அடிப்படைவாதம், மதச்சார்பு.

https://youtu.be/HItKZSCdqsc இன்றிருக்கும் மூர்க்கமான அரசியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று உண்டு. மதச்சார்பு, மதப்பழமைவாதம், மத அடிப்படைவாதம் ஆகியவை மூன்றும் முற்றிலும் வெவ்வேறானவை. ஒன்றுக்கொன்று எதிரானவையும்கூட. அரசியல் மூர்க்கர்கள் மூன்றையும் ஒன்றென எண்ணி மதச்சார்பாளர்களை எல்லாம்...

யோகமும் என் குடும்பமும் – சர்வா

அன்புள்ள ஜெ, ‘எழுதுக அதுவே அதன் இரகசியம்’ என்று நீங்கள் தொகுத்த வாசகர்களின் கேள்வி பதில் அளித்த ‘எழுதுக’ என்ற  நூலுலிருந்து என் தைரியத்தை ஒரு வழியாக வர செய்து நான் எழுதும் முதல்...

சைவசித்தாந்த வகுப்பு – கடிதம்

இனிய ஜெயம் ஆலயக்கலை வகுப்பை தொடர்ந்து அடுத்தடுத்த இனிமைகளாக மரபின் மைந்தன்  எடுத்த சைவ திருமுறைகள் வகுப்பும், சாந்த குமார சுவாமிகள் எடுத்த சைவ சித்தாந்த வகுப்பும் கிடைத்தது. இன்றைய இளம் மனங்களுக்கு மரபின் மைந்தன் ...

குரு நித்யா காவிய முகாம், பதிவு- ரம்யா

அன்பு ஜெ, இந்த ஆண்டின் காவிய முகாம் மே 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது என் இரண்டாவது காவிய முகாம். நித்யவனத்தில் நிகழும் இரண்டாவது காவிய முகாமும் கூட. விஷ்ணுபுரம்...

பிற மதங்களை ஏன் கற்கவேண்டும்?

https://youtu.be/uNeOvI43ccA இந்துக்கள் நம்பிவரும் ஒரு 'ஐதீகம்' உண்டு, 'இந்துக்கள் பரந்த மனம் கொண்டவர்கள், மற்ற மதங்களை அறிந்து வைத்திருப்பார்கள், ஆனால் மற்ற மதத்தவர் இந்து மதம் பற்றி ஒன்றுமே தெரியாமலிருப்பார்கள்' என்று. எனக்கும் அந்த...