வாழ்வின் இலக்கு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் சரவணன். இதை உங்களுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து எழுதுகிறேன். உங்களின் வாசகன்.உங்கள் கதைகள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் ஏற்கனவே உங்களின் எழுத்தின் மேல் நல்ல பரிச்சயமுண்டு.  சில மாதங்களுக்கு முன்பு உங்களுடைய  ‘கலாச்சார இந்து‘ என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். பொதுவாக எந்த ஒரு புத்தகத்தையும்  single stretch-ல்  முடித்து விடுகிற பழக்கம் எனக்கு உண்டு. அனால், இந்த ‘கலாச்சார இந்து‘  என்கிற புத்தகத்தை என்னால் அப்படி முடிக்க இயலவில்லை … Continue reading வாழ்வின் இலக்கு