முழுமையறிவு குழு
எங்களைப் பற்றி
இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...
வகுப்பு அறிவிப்பு
திரைப்பட ரசனை மற்றும் திரைப்பட உருவாக்கப் பயிற்சி.
சினிமா மீது தீராப்பற்று கொண்டவர்கள் நாம். ஆனால் நம்மில் மிகச்சிலரே நல்ல சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். மிகமிகச் சிலரே சினிமாவின் கலை என்ன என்று அறிந்திருக்கிறோம். வெறுமே சினிமாக்களைப் பார்ப்பது மட்டும் அக்கலையை அறிமுகம்...
வரவிருக்கும் வகுப்புகள்
இன்று
இசையும் குழந்தைகளும்
அன்புள்ள ஜெயமோகனுக்கு, வணக்கம்.
கடந்த வாரம் வெள்ளிமலையில் நடைபெற்ற மரபிசை அறிமுக வகுப்பில் என் மகன் கனிவமுதனோடு கலந்து கொண்டேன். கனி நான்கைந்து ஆண்டுகளாக இசை பயின்று வருகிறான். அவனோடு சேர்ந்து பயணிப்பதால் சற்று...
‘எனக்கு எதுக்கு உன் மதிப்பு?”
https://youtu.be/a_bHJKQa_CA
அன்புள்ள ஜெ
நம் செயல்களின் மதிப்பு என்ன என்ற காணொளியைக் கண்டேன். அதைக் காண்பது வரை நான் என் மனதிலுள்ள எண்ணங்கள் சரியா என்ற சந்தேகம்தான் கொண்டிருந்தேன். நான் ஆணவமாக யோசிக்கிறேனா என்ற சந்தேகம்தான்...
இசையில் மலர்ந்தது…
அன்பிற்குரிய ஜெ,
வணக்கம். தங்களுக்காக நான் எழுதும் முதல் கடிதம் இது. கடந்த வாரம் நான் கர்நாடக இசை அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன். அதைக் குறித்து அனுபவப் பகிர்தல் ஒன்றை எழுத வேண்டும்...
பக்தி இல்லாத வேதாந்தத்தைத் தேடி…
அன்புள்ள ஜெயமோகன்,
நான் நீங்கள் பேசும் தத்துவம் மற்றும் வேதாந்தம் சார்ந்த காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் கடந்த 20 ஆண்டுகளாக வெவ்வேறு ஆசிரியர்களிடம் வேதாந்தம் சார்ந்த வகுப்புகளை பயின்று வருகிறேன். அந்த...
ஓர் உரையாடல்
மனம் கவர்ந்த திரு ஜெயமோகன்,
தனது ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியர் நடத்தும் வகுப்புகளினால் வரலாறு மற்றும் புவியியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு வாசித்தல் பழக்கத்தில் உள்ளாகி அதன் மூலம் அறிந்த...
காணொளிகளும் உரையாடலும்
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து வந்தேன். கட்டுரைகளை வாசிக்கும் போது என்னுடைய பிரச்சினை அதை தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை என்பதுதான் .கட்டுரைகளை என்னால் தொகுத்துக்...
எ.வி. மணிகண்டனின் நிகழ்ச்சிகள் பற்றி ஜெயமோகன்
https://www.youtube.com/watch?v=mnA-qvugU-A
ஏ.வி.மணிகண்டனின் காட்சிக்கலை நிகழ்வு வரும் ஏப்ரல் இறுதியில் நிகழவிருக்கிறது. அதைப்பற்றி ஓர் ஆரம்ப அறிமுகம்.
ஏன் பின்னூட்டம் அனுமதிக்கப்படவில்லை?
ஒரு பெங்களூர் வாசகர் திரும்பத் திரும்ப என் காணொளிகளுக்குப் பின்னூட்டமிட ஏன் அனுமதிக்கவில்லை என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதுவே ஜனநாயகம் என்றார். அவர் ஒரு சோதிடர். அவருக்கென பல விந்தையான ஆன்மிகக்கருத்துக்கள் உள்ளன. பின்னூட்டம்...
ஓர் இஸ்லாமியரின் கடிதம்
https://youtu.be/ffaQAqtRII4
அன்புள்ள ஜெயமோகன்,
உருது மொழி இலக்கியத்தை ஏன் கற்க வேண்டும் என்ற உங்களுடைய காணொளியை பார்த்தேன். ஒரு இஸ்லாமியனாக உங்கள் மேல் நீண்ட காலம் ஒரு காழ்ப்பு எனக்கு இருந்தது. இணையத்திலே உங்களைப் பற்றி...
கீதையை அறிதல், வாசிப்புப் பயிற்சி
பண்பாட்டின் மலர்வு
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
டம்மி வாசகன்/
இந்த கட்டுரை படித்ததில் இருந்து, நான் மண்புழு போல வாசிக்கிறேனோ? என்ற ஐயம் எனக்குள்ளே வந்தது. எப்படி சரியாக வாசிப்பது என்றும் தெரியவில்லை. இந்தத் கேள்வி மனதுக்குள், உறுத்திக்...












