வாசிப்பு வகுப்பு

    வாசிப்பு வகுப்பு

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    நாள் செப்டெம்பர் 5, 6 மற்றும் 7

    நவீன நூல்களை வாசிப்பதற்கான அடிப்படைகளைக் கற்பிக்கும் வகுப்புகள் 3 முன்னர் நிகழ்ந்துள்ளன. மீண்டும் தேவையா என்னும் எண்ணம் இருந்தது. நேரமும் இல்லை. 25 பேர் முன்னரே பணம் கட்டி, வகுப்பை அவர்களே முடிவு செய்து எழுதியமையால் மீண்டும் நிகழ்கின்றன. மேலும் சிலர் சேர்ந்துகொள்ள முடியும்.

    இது கட்டுரை நூல்களை வாசிப்பதற்கும், உள்வாங்கிக்கொள்வதற்குமான பயிற்சி மட்டும்தான்.

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    Additional Details

    Category -

    முந்தைய கட்டுரைஇந்திய தத்துவ அறிமுகம் – ஐந்தாம் நிலை