கடந்த ஒன்றரை வருடமாக என்னுடைய அன்றாடத்தின் முக்கிய பகுதியாக குருஜி சௌந்தரிடம் வெள்ளிமலை முழுமையறிவு வகுப்புகளில் கற்ற யோக பயிற்சி அங்கம் வகிக்கிறது. காலைச்சூரியனின் ஒளிபட பசுமரங்கள் சூழ மொட்டைமாடியில் பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
General சுசித்ரா- செயலைத் திட்டமிடுதல்.










