General முழுமைக்கல்வியில் அரசியல் தேவையா? May 26, 2024 எங்கள் கல்விகளில் எவ்வகையிலும் அரசியல் கலக்கலாகாது என்று கொள்கை கொண்டிருக்கிறோம். எந்த அரசியலும், ஏற்போ மறுப்போ இங்கு இருக்காது. ஏன்? அரசியலை தவிர்ப்பதற்கான காரணங்கள் என்ன?