இயற்கையில் உறையும் இறை

விரிந்த நிலம் நம்மை விரியச் செய்கிறது. இயற்கையின் பெருந்தோற்றத்தைப் போல் ஆன்மிகதரிசனத்தை அளிப்பது வேறொன்றில்லை. ஒருவன் தன் அகத்தை முழுமையென அறியவிரும்புவான் என்றால் அவன் சென்று நிற்கவேண்டியது விழிநிறைத்துப் பெருகியிருக்கும் இயற்கையின் முன்பில்தான்…

முந்தைய கட்டுரைசோமாஸ்கந்தர், கடிதம்
அடுத்த கட்டுரைதத்துவம், கடிதம்