ராஜாவா ரஹ்மானா?

 

ஆமாம், ராஜாவா ரஹ்மானா என்பதுதான் இந்த காணொளியின் பேசுபொருள். ஆனால் கலையின் இரு வழிகளைப் பற்றி. சிந்திப்பதன் இரண்டு பாதைகளைப் பற்றி  வாழ்க்கையின் இரு அணுகுமுறைகளைப் பற்றி.

முந்தைய கட்டுரைகுருபூர்ணிமா, கடிதம்
அடுத்த கட்டுரைமரபு எதற்காக?