General எழுத்தாளர்களின் அறை December 29, 2024 எழுத்தாளர்களின் எழுத்தறை என்பது அவர்களின் உள்ளமேதான். எம்.டி.வாசுதேவன் நாயரின் ஒரு நூலின் தலைப்பு ‘காதிகனின் பணிப்புரை’ (கதைசொல்லியின் பணியறை) என் அறை, என் உள்ளம் பற்றிய ஒரு காணொளி