நான் பல பேய்க்கதைகளை எழுதியிருக்கிறேன், பேய் என்னும் உருவகம் மிகமிக ஆழமான ஒன்று. நமக்குள் இருக்கும் அழியாத அச்சம். நாம் நமக்கு அச்சமூட்டுன அனைத்தையும் பேய் என ஆக்கிக்கொண்டிருக்கிறோம். கடந்தகாலம், குற்றவுணர்ச்சி, அறியமுடியாமை…. அவற்றின் தோற்றுவாய் பற்றிய ஒரு காணொளி
General பேய்களைப்பற்றி…