எங்கேயும் எப்போதும் ஒலிக்கும் ஒரு குரல் “எல்லாமே அரசியல்தான்!” “அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை”. அந்த அசட்டுக்குரலை ஓர் நிரூபிக்கப்பட்ட உண்மை என்று நம்பும் பாமரக்கூட்டமும் இங்குண்டு. சிந்தனையில் அரசியலின் இடம்தான் என்ன?
General அரசியல் கடந்த கல்வி ஏன்?