இந்து மெய்ஞானம் பற்றிய எந்த விவாதத்திலும் ஒருவர் கேட்பார், ”வேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?” என்று. அந்தக் கேள்விக்கு முன் இந்துக்களில் பெரும்பாலானவர்கள் திகைத்துவிடுவார்கள். உண்மையில் அக்கேள்விக்கான விடை என்ன?
General வேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?