அமெரிக்காவில் தமிழ் வாழவேண்டும் என்னும் குரல் அமெரிக்காவில் ஒவ்வொரு மேடையிலும் ஒலிக்கிறது. தமிழ் எழுத்துக்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் தமிழ் வாழுமா? தமிழர்கள் ஓரளவு தமிழைப் பேசுவதனால் மட்டும் தமிழ் வாழ்ந்துவிடுமா? மற்ற மொழிப் பண்பாடுகள் எப்படி உலகப்பண்பாட்டில் வேரூன்றி வெல்கின்றன?
General அமெரிக்காவில் தமிழ் எப்படி வாழும்?