அன்புள்ள ஜெ
இன்று காலையில் கடலூர் சீனு அண்ணா நமது குருஜீ சௌந்தர் தன் வலைப்பூவில் மதுரை வீரன் குறித்த ஆய்வு நூலுக்கு எழுதியிருந்த அறிமுக குறிப்பை ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தார். அதை படித்து விட்டு குருஜீயின் வலைப்பூவை நோட்டம் விடுகையில் யோக பாடத்திட்டத்தை தேர்வு செய்வது குறித்த தெளிவை 13 பகுதிகளாக விளக்கி எழுதியுள்ளதை கண்டேன்.
முழுமையறிவு பயிற்சி வகுப்புகளில் குருஜீ சௌந்தரின் வகுப்பு அறிவிப்புக்கு கீழ் அந்த விளக்க கையேட்டின் லிங்குகளை கொடுக்கலாம். வருபவர்களுக்கு ஒரு முன் அறிமுகம் கிடைக்கும்.
விளக்க கையேடு
விளக்க கையேடு.
1
https://barnasalai.blogspot.com/2024/03/yoga-1.html
2
https://barnasalai.blogspot.com/2024/03/yoga-2.html
3
https://barnasalai.blogspot.com/2024/03/yoga-3.html
4
https://barnasalai.blogspot.com/2024/04/yoga-4.html
5
https://barnasalai.blogspot.com/2024/04/yoga-5.html
6
https://barnasalai.blogspot.com/2024/04/yoga-6.html
7
https://barnasalai.blogspot.com/2024/05/yoga-7.html
8
https://barnasalai.blogspot.com/2024/05/yoga-8.html
9
https://barnasalai.blogspot.com/2024/05/yoga-9.html
10
https://barnasalai.blogspot.com/2024/05/yoga-10.html
11
https://barnasalai.blogspot.com/2024/05/yoga-11.html
12
https://barnasalai.blogspot.com/2024/05/yoga-12.html
13
https://barnasalai.blogspot.com/2024/06/yoga-13.html
அன்புடன்
சக்திவேல்