யோகத்தின் இன்றைய தேவை என்ன?

அண்மையில் ஓர் உரையாடலில் சுசித்ரா சொன்னார். ஐரோப்பாவில் ஓர் அலுவலகத்தில் யோகப்பயிற்சிகளை அன்றாடமெனச் செய்யாதவர்கள் இந்தியர்களாகவே இருப்பார்கள் என்று. ஓர் ஐந்து நட்சத்திரவிடுதியில் தங்கியிருந்தோம். அங்கே வெள்ளையர் அனைவருமே யோகப்பயிற்சிகளைச் செய்துகொண்டிருக்க நாங்கள் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்

 

முந்தைய கட்டுரைதில்லை செந்தில்பிரபு – கடிதம்
அடுத்த கட்டுரைதெளிவாகச் சிந்தித்தல்