General முழுமையறிவு, ஒரு விளக்கம் September 13, 2024 முழுமையறிவு என்ற பேரில் நாங்கள் உருவாக்கும் கல்விமுறை பற்றி ஒரு கேள்வி. நாங்கள் வேதாந்தத்தை முன்வைக்கிறோமா? வேதாந்தப்பிரச்சாரம் எங்கள் இலக்கா? ஏன் நாங்கள் எல்லாவற்றையும் கற்பிக்கிறோம்