கனவும் ஞானமும்

மதம் என்னும் அமைப்பைப் பற்றி கண்மூடித்தனமான எதிர்ப்பும் ஏற்புமே நம்மிடமுள்ளது. ஏற்பு கொண்டவர்கள் ஒரு சிக்கலில் மதம் உதவவில்லை என்றால் கசப்புகொண்டு எதிர்த்து வசைபாடுவார்கள். எதிர்ப்பவர்கள் ஒரு சிக்கலில் வேறெந்த அபயமும் இல்லாமல் மதத்தைச் சரண் அடைவார்கள். மெய்யாகவே மதம் என்பது என்ன? அதன் இடம் என்ன? பங்களிப்புதான் என்ன?

முந்தைய கட்டுரைமலப்பிரபா நதிக்கரையில்…..
அடுத்த கட்டுரைநா கொட்டி ரசித்தல்