அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்கள் பார்வைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்வது சரியா?
சாம்
அன்புள்ள சாம்,
நாராயணகுரு அத்வைதத்தை பிரச்சாரம் செய்ததுபோல, வள்ளலார் ஜோதி தரிசனத்தை பிரச்சாரம் செய்ததுபோல என் அளவில் என் அறிதலில் அமைந்தவற்றை பிரச்சாரம்தான் செய்கிறேன்.
நன்றி
ஜெ