பாமதி

ஒரு முக்கியமான தத்துவ நூலில் இருந்து ஒரு முக்கியமான தத்துவசிந்தனை மரபு உருவாகியது, அந்நூலின் பெயரே அந்த மரபின் பெயரும் ஆகியது. அது ஒரு பெண்ணின் பெயர், அப்பெண் அந்த தத்துவநூலில் ஒரு சொல்லும் எழுதவில்லை, அவள் அந்த தத்துவ நூலை பயிலவுமில்லை. ஒரு விந்தையான தொன்மக்கதை

பாமதி

முந்தைய கட்டுரைமெய்ஞானத்தைக் கற்பிக்கும் தகுதி என்ன?
அடுத்த கட்டுரைசெறிவான உரை, கடிதம்