மெய்ஞானத்தைக் கற்பிக்கும் தகுதி என்ன?

சைவம் ,வைணவம் ஆகியவற்றைக் கற்பிக்க ஆரம்பிக்கும்போது எங்களுக்கு மரபார்ந்த தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்பு “இதுக்கெல்லாம் அதிகாரம் இருக்கா?” என்பது. நான் முதலில் அடைந்த எரிச்சலால் கூர்மையாகப் பதில் சொன்னேன். “நாமம் போட்டுக்கொள்ளவோ, அக்கார அடிசில் சாப்பிடவோ, கழுத்தில் ருத்ராட்சம் கட்டிக்கொள்ளவோ நாங்கள் பயிற்சி அளிக்கவில்லை.” அதன்பின் அந்தக் கேள்வி எங்கிருந்து வருகிறதென்று புரிந்துகொண்டேன். அது சாதிமேட்டிமைக் கேள்வி. அதை தவிர்த்தாலும்கூட சிலரிடம் அந்த ஐயம் எஞ்சியிருந்தது. அந்த இறுதி ஐயத்திற்கு மட்டும் பதில் சொல்கிறேன்

முந்தைய கட்டுரைசைவமும் வைணவமும் இந்து மதமா?
அடுத்த கட்டுரைபாமதி