வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்றால் என்ன? நம்மை நாமே சிறிதாக்கிக் கொள்ளும் எளிய கொண்டாட்டங்கள்தான் வாழ்க்கையின் இன்பமா? அக்கொண்டாட்டம் முடிந்தபின் சோர்வும் கசப்பும் மிஞ்சினால் அது கொண்டாட்டமா? ஒரு கொண்டாட்டம் நம்மை இன்னும் பெரியவர்களாக ஆக்கவேண்டாமா? இன்னும் மகிழ்வானவர்களாக ஆக்கவேண்டாமா? நியூயார்க்கின் மையத்தில் நின்று ஒரு சிந்தனை
General வாழ்வைக்கொண்டாடுதல்