General உலகத்தின் மையத்தில் December 2, 2024 நியூயார்க் அருகே, மொத்த மன்ஹாட்டன் வானக்கோடையும் பார்க்கும்படி அமைந்த இடம் இது. கௌதம் மேனனின் படங்களில் பார்த்திருக்கலாம். அங்கே எடுத்த ஓர் பத்துநிமிடக் காணொளி. உலகம் என்னும் உணர்வை நாம் அடையுமிடங்களில் ஒன்று இது.