General கவனக்குறைவுகளில் இருந்து விடுபடும் வழி என்ன? December 8, 2024 கவனக்குறைவு என்பது இந்தக் காலகட்டத்தின் முதன்மைச் சிக்கல். இன்றைய ஊடகப்புரட்சி மனிதனின் கவனத்தைச் சிதறடிக்கிறது. தகவல்களே அறிவுக்கு எதிரானவையாகத் திரண்டுவிட்டிருக்கின்றன. எப்படி தப்புவது?