சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே சிந்திக்காதது. சாதியவெறியர்களும் சரி, சாதி எதிர்ப்பு என்று சொல்லிக்கொள்பவர்களும் சரி சாதிக்குள் மூழ்கிக்கிடக்கிறார்கள். இங்கே சாதியெதிர்ப்பு என்பதே ஒருவகையான சுயசாதிவெறிதான். சாதிவெறியர்களும் சாதியெதிர்ப்புப் பாவனையாளர்களும் இந்து மதமே சாதியின் அடிப்படையில் அமைந்தது என ஒரேகுரலில் சொல்வது அதனால்தான். உண்மையா அது?
General இந்து மதத்தின் அடிப்படை சாதியா