மதம் பற்றிய எதிர்ப்பை பாவனைசெய்யாவிட்டால் ஒருவரை மதவாதி என முத்திரைகுத்தும் அரசியல்வெறி ஊறியுள்ளது இன்று. ஆனால் உள்ளூர பெரும்பாலானவர்கள் மதநம்பிக்கை கொண்டவர்கள், மதச்சடங்குகளைச் செய்பவர்கள். இந்த பொதுப்பாவனையைக் கடந்து இன்றைய அறிவியக்கவாதி எப்படி மதத்தை புரிந்துகொள்ளமுடியும்?
General மதத்தை எப்படி அணுகுவது?