எத்தனை வாழ்க்கைகள்!

அன்புள்ள ஜெ

நலம்தானே?

உங்கள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெறும் உரைகளாக அல்லாமல் வெவ்வேறு நிலக்காட்சிகளில் நின்று பேசுகிறீர்கள். ஏராளமான புதிய இடங்களில் நின்று பேசுகிறீர்கள். தொல்லியல் சின்னங்களிலும் கோயில்களிலும் பேசுகிறீர்கள். ஒரு டிராவல் வ்ளாக் போல இந்த உரைகள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் விட முக்கியம் நீங்கள் எவ்வளவு பெரிய வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்னும் எண்ணம்தான். வெவ்வேறு அவதாரங்கள் எடுத்து உருமாறிக்கொண்டே இருக்கிறீர்கள். அடுத்த வீடியோவில் நீங்கள் எங்கே இருக்க வாய்ப்பு என்று கற்பனையே செய்யமுடியவில்லை. வாழ்த்துக்கள் ஜெ

ஆறுமுகம் எம்.

முந்தைய கட்டுரைபேச்சு, சிந்தனை, திருப்புமுனை
அடுத்த கட்டுரைவரலாற்றைக் கற்கத் தொடங்குதல்…