சோம்பல் என்ற மூளை தற்கொலை. மூளையை சாட்டையால் அடியுங்கள்.மேய்ச்சல் என்ற பணியின் போது புல்லாங்குழல் வாசிப்பது, வேட்டையின்போது கருவிகளை தீட்டி கூர்மை படுத்துவது போன்ற செயல்களை செய்யுங்கள்.தொழிலில் திறமையை ஆர்வத்தை வளர்த்து கொள்ளுங்கள். மூளையை சொடுக்கி கொண்டிருங்கள்.மனதிற்கு பிடித்த செயலை செய்யுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.
சாட்டையால் அடித்த வார்த்தைகள்.உணர்ந்தவர்களுக்கு. மற்றவர்களுக்கு.எருமை மாட்டின் மீது விழுந்த மழை போல.நல்லதை சொல்லிக்கொண்டிருங்கள்.காதில் விழுபவர்களுக்கு நல்லது.
தா.சிதம்பரம்.












