குருகுலத்தில் தங்குதல்

அன்புள்ள ஜெ,

கட்ந்த இருபது வருடங்களாக இந்தியாவின முக்கியமான குருகுலங்கள் அனைத்திலும்சென்று தங்கி அதன் பாடங்களையும், செயல்படும் விதத்தையும், உடனிருந்து அறிந்து வந்திருக்கிறேன். அவற்றின் ஒழுக்க நெறிகளும், சமூகத்தின் மேல் பொறுப்பும் , பெருஞ்செயல்களும் எப்போதும் வியக்கவைப்பவை.

அப்படியான குருகுலங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரை அழைத்து சென்றதுண்டு, அந்த பயணம், அவர்கள வாழ்வில் ஒரு முக்கிய திசை காட்டியாக மாறியிருப்பதையும் அறிவேன்அவ்வகையில், மேலும் நம் நண்பர்களை பீகார் மற்றும் ஜார்கண்டில் உள்ள குருகுலத்திற்க்கு அழைத்துவர அனுமதி பெற்றுள்ளேன்.

இது ஒரு ஆன்மீக தீர்த்த யாத்திரையோ, தத்துவ விவாத களமோ, புனிதப்பயணமோ அல்ல, குருகுலத்தை அணுகி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

ஐந்து  முதல் ஏழு நாட்கள் வரை தங்கி வர திட்டம்.

நாள்ஆகஸ்ட் 27 முதல் செப்.2வரை.

முன்பதிவு அவசியம்.

SOUNDAR.G

Call – 9952965505

[email protected]

முந்தைய கட்டுரைஆட்காட்டியால் காட்டிக்கொடுக்கப்படுதல்.