எங்கும் எதையும் கற்கலாம். எப்போதும் கற்றல் நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது. சூழல் அமைந்தால்தான் கல்வி என்று இருக்க முடியாது. பிச்சைப்புகினும் கற்றல் நன்று. ஆனால் சிலவகை கல்விகளுக்கு அவற்றுக்கான சூழல் தேவை. சுற்றமும் தேவை. அக்கல்விகளை புறக்கல்விக்கு நிகராக அகக்கல்வியும் கொண்டவை எனலாம்
General கற்றலுக்குச் சூழல் அவசியமா?