எது அறிவியல்? ஏன் அறிவியல்?

மிக எளிமையான ஓர் அறிமுகம். ஆனால் தமிழ்ச்சூழலுக்கு மிக அவசியமான ஒன்று. நாம் இங்கே ஒரு பக்கம் அறிவியலை நிராகரிக்கிறோம். இன்னொரு பக்கம் சம்பந்தமே இல்லாமல் அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறோம். அறிவியலின் தத்துவம் என்ன, அதை எந்த அறிஞரிடமிருந்து தொடங்குகிறார்கள் என மேலோட்டமாக ஒரு குறிப்பை அளித்திருக்கிறேன்.

முந்தைய கட்டுரைமதம் தேவையா?
அடுத்த கட்டுரைகோமியம், அறிவியல், கார்ல் பாப்பர்