தன்னுடைய வாழ்க்கையை தானே ஒரு கணம் நின்று திரும்பிப் பார்ப்பது பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கையின் சாயும்காலத்திலேயே சாத்தியமாகிறது. அதுவரை ஓடிக்கொண்டே இருப்பதே வழக்கம். ஆனால் அது சாலைப்பயணம் அல்ல, செக்குமாட்டின் பயணம். அரிதாகவே இளமையில் அப்படிச் சிலர் தங்கள் வாழ்வின் இலக்கும் பொருளும் என்ன என யோசிக்கிறார்கள். அப்படி நின்று திரும்பிநோக்குபவர்களுக்காக சில சொற்கள்.
General எதற்குரியது நம் வாழ்க்கை?