நியூஜெர்ஸியில் இருந்து சென்ற அக்டோபர் மாத இறுதியில் கிளம்பும்போது பதிவுசெய்த ஒரு சிறு காணொளி. அமெரிக்கக் காணொளிகளின் வரிசையில் இறுதியானது. சுருக்கமான ஒரு பதிவாக ஒரு நவீன தேசமாக அமெரிக்காவைப் பார்ப்பது எப்படி என்று சொல்லியிருக்கிறேன்.
General அறிவியக்கமே நவீனநாட்டின் மையம்