General மனதின் தனிமை March 5, 2025 தனிமைநாட்டம் ஒரு நோய், தவிர்க்கப்படவேண்டியது என உளவியலாளர்களால் கருதப்பட்டது. ஆனால் எல்லா தனிமைகளும் அப்படிப்பட்டவை அல்ல. தனிமை வேறு ஏகாந்தம் வேறு. என்ன வேறுபாடு?