General ராஜாவா ரஹ்மானா? August 6, 2024 ஆமாம், ராஜாவா ரஹ்மானா என்பதுதான் இந்த காணொளியின் பேசுபொருள். ஆனால் கலையின் இரு வழிகளைப் பற்றி. சிந்திப்பதன் இரண்டு பாதைகளைப் பற்றி வாழ்க்கையின் இரு அணுகுமுறைகளைப் பற்றி.