பறவைகளுடன்….

வணக்கம் 

 அக்டோபர் பறவைகள் பார்த்தல் வகுப்பு நிறைவடைந்தது. 

இந்த முறை முதன்முறையாக கலந்துகொள்வோர் அதிகம். ஒருசிலர் முதல் முறையாக நித்யவனம் வருகின்றனர். 

நான்கு களப்பயணங்கள் அழைத்துச்சென்றோம். படங்களை இணைத்துள்ளேன்.

நன்றி சார்

ஈஸ்வர், விஜயபாரதி

அன்புள்ள விஜயபாரதி,

இத்தனைபேர் இத்தனை ஈடுபாட்டுடன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதியவர்கள் இங்கே வருவதற்கான வழியாக பறவை பார்த்தல் வகுப்பு அமைந்துள்ளது. அத்துடன் இளைய தலைமுறை வருகிறது. அவர்களுக்கு இயற்கை அறிமுகமாகிறது.

நன்றி.

ஜெ

முந்தைய கட்டுரைவாழும் தமிழ் கடிதம்
அடுத்த கட்டுரைஆலயக்கலை அறிமுக வகுப்புகள்.