மேடைப்பேச்சும் வகுப்புகளும்

நமக்கு இன்று மரபிலக்கியம், ஆன்மிகம் பற்றி அறிவதற்கான முதன்மையான ஊடகமாக உள்ளது மேடைப்பேச்சு. மேடைப்பேச்சு வழியாக எவ்வளவு தூரம் செல்லமுடியும்? அதிலிருந்து ஒரு வகுப்பு எவ்வாறு வேறுபடுகிறது?

முந்தைய கட்டுரைநித்யா ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா, வெண்முரசு நாள்.