அன்றாடத்தின் சிறு சிறு மகிழ்ச்சிகள் நம்மை நிறைவுள்ளவர்கள் ஆக்குகின்றன. எத்தனை ரகசியச் சிறுமகிழ்ச்சிகள் நமக்கு உள்ளன என்பதே நாம் வாழ்க்கையை வாழ்கிறோமா என்பதற்கான சான்று. மாடிப்படி என்னும் ஒளிவிடம் பற்றிய காணொளி
General என் கடமை மகிழ்ச்சியாக இருப்பதே…