ஓவியம் ஏன் அறிவியக்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிறது?

நவீன ஓவியக்கலையில் ஓர் அடிப்படைப் பயிற்சி அறிவியக்கத்தில் செயல்படும் ஒவ்வொருவருக்கும் தேவை. இன்றைய தொழில்நுட்ப உலகில் செயற்கை அறிவுடன் போட்டியிடும் நிலையில் உள்ள அனைவருக்கும் தேவை. ஒரு நாகரீக மனிதனின் அடையாளங்களில் ஒன்று காட்சிக்கலை சார்ந்த ரசனை.

முந்தைய கட்டுரைபிரபந்தம், ஆலயம் கடிதம்
அடுத்த கட்டுரைவகுப்புகள், காணொளிகள் – கடிதம்