நம் சூழலில் இரண்டுவகையில் இறையுருவகங்களைப் புரிந்துகொள்கிறார்கள். ஒன்று வரலாறு, குறியீட்டியல் பற்றிய எந்ஹ ஞானமும் இல்லாமல் மட்டையடியாகப் பேசுவது. இரண்டு, கண்மூடித்தனமான நம்பிக்கை. இந்த இரண்டு வழிகளுமே அறிவார்ந்தவை அல்ல. அறிவின்பாதையில் செல்லும் ஒரு நவீன உள்ளம் எப்படி இவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்?
General தெய்வ உருவங்களை எப்படி புரிந்துகொள்வது?