பொன் என்றாதல்…

 எந்தக் கல்விக்கும் எந்தச் சிந்தனைக்கும் நோக்கம் என ஒன்று இருக்குமாயின் அது பொலிதலே. ஒளிகொள்ளுதல். தன் அகத்தில் அந்த ஒளியை ஏற்றிக்கொள்ளுதல். இப்புடவியெங்கும் அவ்வொளியே நிறைந்துள்ளது. அதை அறிவதற்கான ஒரு வழிதான் ஞானம்.

முந்தைய கட்டுரைஆலயக்கலைப் பயிற்சி
அடுத்த கட்டுரைவாழ்வின் இலக்கு