நமக்கான கோபுரங்கள்

அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் சுவாமிநாராயண் இயக்கத்தின் மாபெரும் கோயிலைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த கட்டிடத்தின் மாபெரும் விரிவு ஒரு வகையான ஏக்கத்தையும் கூடவே அகஎழுச்சியையும் உருவாக்கியது.அங்கே பதிவுசெய்த ஐந்து நிமிட காணொளி. நமக்கான கோபுரங்கள் எவை?

முந்தைய கட்டுரைநம்பிக்கையின் பாதை பொய்யா?
அடுத்த கட்டுரைசோமாஸ்கந்தர், ஒரு கடிதம்