வரலாறு இந்தியாவில் மிக அதிகமாகப்பேசப்படும் விஷயம், ஆனால் மிகமிகக் குறைவாகக் கற்கப்படுவதும்கூட. நாம் வரலாற்றை நம் இன,மொழி, மத மேட்டிமைவாதத்திற்காக மட்டுமே கற்கிறோம். கூடவே வரலாற்றுச்சின்னங்களை அழிக்கும் செயலையும் செய்கிறோம். வரலாற்றை மெய்யாகவே கற்பது எப்படி? எதற்காக அக்கல்வி தேவை?
General வரலாற்றை நேர்மையாகக் கற்பது…