நித்ய சைதன்ய யதி

கேரளத்தில் சமூகப்புரட்சியையும் ஆன்மிக மறுமலர்ச்சியையும் உருவாக்கியவர் நாராயண குரு. அவருடைய மாணவரான நடராஜ குரு தத்துவப் பேராசிரியராக இருந்து துறவியானவர். நாராயண குருவின் மெய்ஞான மரபை உலகமெங்கும் கொண்டு சென்றவர். நடராஜ குருவின் மாணவர் நித்ய சைதன்ய யதி. தத்துவம் – உளவியல் ஆகிய துறைகளில் பேராசிரியர். எழுத்தாளர், ஓவியர், இசைக்கலைஞர். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நுற்றுக்கணக்கான நூல்களை எழுதியவர். தமிழிலும் நித்ய சைதன்ய யதியின் நூல்கள் கிடைக்கின்றன.

நித்ய சைதன்ய யதி குறித்து முழுமையாக அறிய

நித்ய சைதன்ய யதி தமிழ் விக்கி

நித்ய சைதன்ய யதி தமிழ் விக்கி
நித்ய சைதன்ய யதி தமிழ் விக்கி – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைபயிற்சிகள் பற்றி அறிந்துகொள்ள…
அடுத்த கட்டுரைமருத்துவப்பயிற்சி, கடிதம்