முழுமைக் கல்வியின் அவசியம் என்ன ?

ரயில்பயணங்களில் கவனிப்பதுண்டு, அன்னையர் கைக்குழந்தைகளின் கைகளில் செல்பேசிகளைக் கொடுத்து அமரவைக்கிறார்கள். தலைநிமிராமல் அவை மூழ்கி அமர்ந்திருக்கின்றன. அந்த ஓசை தலையை குடைவது. ஆனால் சொல்லமுடியாது. அந்தக்குழந்தைக்கு அன்னை ஊட்டும் நஞ்சு அது. ஆனால் நவீன உலகை அறிமுகம் செய்வதாக அவள் நினைத்துக்கொள்கிறாள்.

அனைத்துக் காணொளிகளும்

Unified Wisdom – முழுமையறிவு

முந்தைய கட்டுரைகல்வியும் சோலையும்
அடுத்த கட்டுரைபண்?