சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?

இரண்டு எல்லைகள் இங்கே உண்டு. ஒன்று, மூர்க்கமான சம்ஸ்கிருத வெறுப்பு. இன்னொன்று அதேபோன்ற சம்ஸ்கிருத வழிபாடு. உண்மையில் சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?

முந்தைய கட்டுரைதுறத்தல்
அடுத்த கட்டுரைஇருவேறுலகம்