ஒரு பயணம் நமக்கு எதை அளிக்கிறது? பயணத்தில் அடைவதை வேறு எவ்வகையிலாவது அடையமுடியுமா? நான் தொடர்பயணி. நினைவறிந்த நாள் முதல் பயணமே என் வாழ்க்கை. ஒருவேளை தமிழ் எழுத்தாளர்களிலேயே அதிகம் பயணம் செய்பவனாகக்கூட இருக்கலாம். எனக்கு பயணம் என்றால் என்ன?
General பயணத்தில் நாம் அடைவது என்ன?