நவீனவாசகனுக்கு பக்தி இலக்கியம் அளிப்பது என்ன?

 

எங்கள் வகுப்புகளில் பக்தி இலக்கியம் பற்றிய ஒரு வகுப்பை வைக்க திட்டமிட்டபோது ஒரு கேள்வி எழுந்தது. பக்திதான் இங்கே கோயில்தோறும் உள்ளது, மேடைதோறும் பேசவும் படுகிறது. நாம் அங்கெல்லாம் இல்லாதவற்றை அல்லவா கற்பிக்கவேண்டும்? அதற்கு பதில் இதுதான். அங்குள்ள பக்தி இலக்கியக் கல்வி பக்தர்களுக்கானது, பக்தியை முன்வைப்பது. இது இலக்கியவாசகர்களுக்கானது, இலக்கியத்தை முன்வைப்பது

முந்தைய கட்டுரைஓவியப்பயிற்சிக்குப் பின்…
அடுத்த கட்டுரைகிறிஸ்தவ மெய்யியல் – கடிதம்